Surprise Me!

EVeium Electric Scooter Showroom Tamil Walkaround | Comet, Czar & Cosmo ரேஞ்ஜ் மற்றும் விபரங்கள்!

2022-08-03 2 Dailymotion

EVeium electric scooter showroom inaugrates its third dealership in India in Bangalore. The brand currently retails three scooters, the Cosmo, Comet and the Czar. இந்த ஷோரூமை விசிட் செய்யும் வாய்ப்பே எங்களுக்கு சமீபத்தில் கிடைத்தது. அப்போது ஷோரூமுடன் சேர்த்து நிறுவனத்தின் காமெட், சிஸர் மற்றும் காஸ்மோ ஆகிய மூன்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பார்வையிடும் வாய்ப்பும் நமது குழுவிற்கு கிடைத்தது. அப்போது இருசக்கர வாகனங்கள் பற்றிய தெரிய வந்த முக்கிய தகவல்களையும், ஸ்டார் ஹோட்டல்போல் மினுமினுக்கும் ஷோரூம் குறித்த சுவாரஷ்யமானத தகவலையே இந்த வீடியோவில் நாங்கள் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் இதுகுறித்த விரிவாக இவ்வீடியோவில் பார்க்கலாம்.

#EVeium #ElectricScooters #EVeiumComet #EVeiumCzar #EVeiumCosmo #Walkaround #EVeiumBangaloreShowroom